செய்யார்: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தூளி கிராமத்தில் கழக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூளி கிராமத்தில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், கழக உறுப்பினர்கள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது
வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலையில், நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்
இம் முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்
Comments
Post a Comment