வந்தவாசி: பாஜக மக்கள் தொடர்பு பேரியக்கம் - 2023 பட்டியல் அணி மாவட்ட மாநாடு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் பாஜக மக்கள் தொடர்பு பேரியக்கம்-2023 பட்டியல் அணிகளின் 7 அணிகளின் மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் முனைவர் எ.முத்து தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் சி.ஏழுமலை மாநில செயற்குழு உறுப்பினர்கள் சா.சா.வெங்கடேசன் ஏழுமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
இந் நிகழ்வில்,மாநில செயற்குழு உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் மாவட்ட பொதுச்செயலாளர் பி. முத்துசாமி மாவட்ட செயலாளர் வி. குருலிங்கம் சிறுபான்மை அணி தங்கராஜ் மண்டல தலைவர்கள் ஆர்.சுரேஷ் என். நவநீதி டி.பாண்டுரங்கன்
மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் சரண்ராஜ் கே.பாக்கியராஜ் எம்.அலெக்சாண்டர் சுரேஷ் அமரேசன் ஏழுமலை உதயகுமார் செல்வம் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
மாவட்ட பொருளாளர் எஸ்.ரங்கநாதன் நன்றியுரை ஆற்றினார்
Comments
Post a Comment