ஆரணி: கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ சேவூர் எஸ் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
ஆரணி: கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ சேவூர் எஸ் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
ஆரணி வடக்கு ஒன்றியம் S.U.வனம் -மேலேரி- சோமந்தாங்கல் செல்லும் வழி கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பெயரில் ரூபாய் 64- லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியினை முன்னாள் அமைச்சர்,சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து விழாவை துவக்கி வைத்தார்.
உடன் ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன்,உள்ளிட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment