அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துக்களை பெற்றார் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துக்களை பெற்றார் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ
சென்னைபசுமைவழிச்சாலையிலுள்ள செவ்வந்திஇல்லத்தில், முன்னாள் தமிழக முதல்வரும்,எதிர் கட்சித் தலைவரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை கூறி, வாழ்த்துக்களை பெற்றார் முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ். ராமச்சந்திரன் உடன் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்
Comments
Post a Comment