செய்யாறு: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் சிறப்பாக கொண் டாடப்பட்டது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ மேலான ஆலோசனையின் பேரில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில், அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தொடர்ந்து அங்கு குழுமியிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை பிரியாணி பொட்டலங்களை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் வழங்கினார்
உடன் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment