செய்யாறு: வெம்பாக்கம் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றிய அதிமுக சார்பில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா வெம்பாக்கம் எம்ஜிஆர் சிலை அருகில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
முன்னதாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகனின் வழிகாட்டுதல்படி, ஒன்றிய கழக செயலாளர்கள் பி.கே.நாகப்பன் எஸ்.திருமூலன் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் கோமதி ரகு தலைமையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது தூசி,மாமண்டூர், சிப்காட் உள்ளிட்ட நான்கைந்து இடங்களில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது உடன் செய்யாறு சர்க்கரை ஆலை தலைவர் கே.குமரேசன் மாவட்ட துணைச்செயலாளர் டி பி துரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்

Comments
Post a Comment