செய்யாறு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் திறந்து வைத்தார்

செய்யாறு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் திறந்து வைத்தார்


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அதிமுக சார்பில்,நீர் மோர் பந்தலை, வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்

கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர் மோர் தர்பூசணி வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

நகர கழக செயலாளர் கே. வெங்கடேசன் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவைத்தலைவர் ஜனார்த்தனம் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி துரை அருகாவூர் அரங்கநாதன் வெம்பாக்கம் திருமூலன் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் கோமதி ரகு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் அனக்காவூர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.வி.சேகர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

 

Comments