வந்தவாசி: புனித ரமலான் தின சிறப்பு தொழுகை தாழம்பள்ளம் ஈத்ஹா மைதானத்தில் நடைபெற்றது

வந்தவாசி: புனித ரமலான் தின சிறப்பு தொழுகை தாழம்பள்ளம் ஈத்ஹா மைதானத்தில் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் ஈத்ஹா மைதானத்தில் புனித ரமலான் தின சிறப்பு தொழுகை,  மஸ்ஜிதே அக்ஸா பள்ளி நிர்வாகி அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது

முக்தவல்லி அப்துல்லா முன்னிலை வகித்தார்

இமாம் ஆஸிக் இலாஹி யூசுபி பயான் சொற்பொழிவாற்றி தொழுகையை நடத்தினார்கள்

இச் சிறப்பு தொழுகையில்,ஜமாஅத் தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

Comments