படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் வழிபாட்டில் மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார் உடன் கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக செயலாளருமான,
வி.பன்னீர்செல்வம்
ஆரணி நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு ஒன்றிய கழக செயலாளர்கள்
பொய்யாமொழி ஆர்.அன்பழகன்
படவேடு ஊராட்சி மன்ற தலைவர்
சீனிவாசன் ஒன்றிய குழு உறுப்பினர் தஞ்சையம்மாள் லோகநாதன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment