வந்தவாசி: கலைஞர் நூற்றாண்டுவிழா, பட்டிமன்றம்!

வந்தவாசி:  கலைஞர் நூற்றாண்டுவிழா, பட்டிமன்றம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் தனியார் கல்வி மையத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது

ஜி.முகமது ஜியா இராமு எஸ். அன்சாரி தேசூர் பா.இராஜவேலு ஆதி சந்திரன் தமிழ் ராசா முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,

புதுவை தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  கலைஞர் எழுதுகோல் விருது சமூக ஆர்வலர்களுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்

சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலர்கள் மலர் சாதிக். பூங்குயில் சிவக்குமார் பா.சீனுவாசன் வந்தை பிரேம் ஆசிரியர் க.வாசு தனசேகர் உள்ளிட்டோர்  கலந்துக்கொண்டனர்

ஆர்.எஸ்.சிவக்குமார் பட்டிமன்ற நடுவராக.அன்னை சீனுவாசன் ஆசிரியை பூ விழி.நல்லாசிரியர் சா.ரஷீனா மா.சுரேஷ்பாபு பெ.செல்வராஜ் நல்லாசிரியர் இரகு பாரதி பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டு பேசினார்கள்

இரகு பாரதியின் சிகரம் பண்பாட்டு மையம்சார்பில் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது கு.சதானந்தன் நிகழ்ச்சியை தொகுக்க, இறுதியில் சி.கபிலன் நன்றி கூறினார்

Comments