மேற்கு ஆரணி வண்ணாங்குளம் பகுதியில் புதியதாய் கட்டப்பட்டு வரும் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டிலான பயணிகள் நிழற்குடை!

மேற்கு ஆரணி வண்ணாங்குளம் பகுதியில் புதியதாய் கட்டப்பட்டு வரும் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டிலான பயணிகள் நிழற்குடை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வண்ணாங்குளம் பகுதியில் புதியதாய் கட்டப்பட்டு வரும் பேருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியினை, முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் பார்வையிட்டு, விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்

உடன் மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர்

கொளத்தூர் திருமால்,
ஐ டி விங் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சரவணன், நகர மன்ற உறுப்பினர் வெங்கடேசன், கழக நிர்வாகி உசேன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Comments