ஆரணி: மதுரை அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்!

ஆரணி: மதுரை அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில், வரும் ஆகஸ்ட் 20 மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்
முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் தலைமையில், நடைபெற்றது

சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர்

இந் நிகழ்வில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில  துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன் முன்னாள் எம்எல்ஏ க்கள்  ஏகேஎஸ் அன்பழகன் பாபு முருகவேல் நகர மன்றத் துணை தலைவர் பாரிபாபு நகர கழக செயலாளர் அசோக்குமார் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் துணைச்செயலாளர்கள் டி.பி.துரை எல்.என்.துரை விஎஸ்எஸ் லதாகுமார் முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜேஷ் கண்ணா ஒன்றிய கழக செயலாளர்கள் செய்யாறு எம்.மகேந்திரன் அனக்காவூர் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் வந்தவாசி எம்கேஏ லோகேஷ்வரன் வெம்பாக்கம் திருமூலன் ஆரணி ஜெயபிரகாஷ் தெள்ளார் டி.வி.பச்சையப்பன் மற்றும் வெம்பாக்கம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கோமதி ரகு தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி.சரவணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் 

 

Comments