வந்தவாசி: மூத்த பத்திரிகையாளர் இல்லத் திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் மூத்த பத்திரிகையாளர் அ.ஷாகுல்அமீது இல்லத் திருமணம் பெரிய பள்ளிவாசல் ஷாதி மகாலில் நடைபெற்றது
இந் நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் வி.சோமசுந்தரம் மாவட்ட அதிமுக செயலாளர் காஞ்சிபுரம்
சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆரணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
நகர அதிமுக செயலாளர்கள் ஆரணி அசோக்குமார் வந்தவாசி ஓட்டல்பாஷா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் ரெட் கிராஸ் மாவட்டத் தலைவர் இந்திர ராஜன் தொழிலதிபர் ஏ.ஜெ.ரூபன் வந்தவாசி நகர மன்றத் தலைவர் எச்.ஜலால் துணைத் தலைவர் அன்னை க.சீனு ரெட் கிராஸ் செயலாளர் பா சீனிவாசன் எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக் மருத்துவர் காளிசெல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்
Comments
Post a Comment